Thanjavur Vijay Speech | Seeman | சீமானை காப்பியடித்த விஜய்? - இணையத்தில் வைரலாகும் வீடியோ

விஜயின் பேச்சு: சீமானின் கருத்தை மீண்டும் கூறியதா?

#Thanjavur | #TVKVijay | #Seeman | #VijaySpeech | #TNPolitics | #ViralVideo | #ThanthiTV Thanjavur Vijay Speech | Seeman | சீமானை காப்பியடித்த விஜய்? - இணையத்தில் வைரலாகும் வீடியோ தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசும்போது “ஒரு மனிதன் மருத்துவரையும் பொறியாளரையும் அரிதாக சந்திப்பான்.. ஆனால் தினமும் 3 வேளை விவசாயியைச் சந்திக்கிறான்“ என கூறியிருந்தார்... இதே கருத்தை முன்பு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்ததாகவும், அதனை விஜய் காப்பியடித்துள்ளதாகவும் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது..

X

Thanthi TV
www.thanthitv.com