புகைவிட்டாரா மம்தா கட்சி MP..? பார்லி.,யில் ஹீட்

x

இ-சிகரெட்டைப் பயன்படுத்தி நாடாளுமன்ற விதிகள் மீறப்பட்டுள்ளதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் புகார் அளித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், அவையில் அமர்ந்திருக்கும் போது வெளிப்படையாக மின்னணு சிகரெட்டைப் பயன்படுத்துவதைக் காண முடிந்ததாக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய ஜனநாயகத்தின் கருவறையான மக்களவைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது, நாடாளுமன்ற ஒழுக்கத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்று அனுராக் தாக்கூர் புகார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்