``மாணவர் பாரதிதாசன் குடும்பத்திற்கு மிரட்டலா?’’ ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்ட அமைச்சர் வன்னிஅரசு
``மாணவர் பாரதிதாசன் குடும்பத்திற்கு மிரட்டலா?’’ ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்ட அமைச்சர் வன்னிஅரசு
#vanniarasu #studentbharathidasan #fund
பாரதிதாசன் குடும்பத்தை உளவுத்துறை போலீஸ் மூலம் மிரட்டியதாக கூறப்படுவது திட்டமிட்ட அவதூறு என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். பாரதிதாசனின் பாதுகாப்புக்கும் கல்விக்கும் உத்தரவாதம் அளிப்பதாகவும், பில் வராவிட்டாலும் முழு தொகையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.