Southern Railways | Chennai | மத்திய ரயில்வே அமைச்சர் கொடுத்த `டைமண்ட்' சர்ப்ரைஸ்

Southern Railways | Chennai | சென்னை டூ பெங்களூரு இனி 1 மணிநேரம் தான்.. | தமிழக ரயில்வே திட்டங்கள் நிலை? | மத்திய ரயில்வே அமைச்சர் கொடுத்த `டைமண்ட்' சர்ப்ரைஸ் #southernrailway #chennai #bengaluru #aswinivaishnaw #unionbudget2026 #thanthitv "தமிழகத்திற்கு ரூ.35,700 கோடியிலான ரயில்வே திட்டங்கள்" தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டுள்ளது - அஸ்வினி வைஷ்ணவ் /தமிழகத்தில் 95% ரயில் தடங்கள் மின் மயமாக்கப்பட்டுள்ளது - அஸ்வினி வைஷ்ணவ் சென்னை - பெங்களூரு, சென்னை - ஐதராபாத் புல்லட் ரயில் 350 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் - அஸ்வினி வைஷ்ணவ் "1.13 மணி நேரத்தில் பயணிக்கும் சென்னை - பெங்களூரு புல்லட் ரயில்" 2.55 மணி நேரத்தில் சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் வகையில் புல்லட் ரயில் - அஸ்வினி வைஷ்ணவ்

X

Thanthi TV
www.thanthitv.com