"திமுகவுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி" - அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

திமுகவுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி செய்வதாகவும், இடைத்தேர்தலில் திமுகவுக்கும், தினகரனுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகவும் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.

திமுகவுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சி செய்வதாகவும், இடைத்தேர்தலில் திமுகவுக்கும், தினகரனுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகவும் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தங்கமணி இவ்வாறு தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com