"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு" - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அது மிகுந்த மன வேதனையையும், கவலையும் அளிப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு" - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு
Published on
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அது மிகுந்த மன வேதனையையும், கவலையும் அளிப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும், கொடூர கொலை சம்பவங்கள் தொடர்வதாகவும், அதை இரும்பு கரம்கொண்டு அடக்காமல் தமிழக அரசு மெத்தனப் போக்கோடு உள்ளதாகவும் தினரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com