CP Radhakrishnan | துணை குடியரசு தலைவர் செய்த மரியாதை.. பாதுகாப்பின் உச்சத்தில் இருந்த சிவகங்கை

துணை குடியரசு தலைவர் செய்த மரியாதை..

துணை குடியரசு தலைவர் செய்த மரியாதை.. பாதுகாப்பின் உச்சத்தில் இருந்த சிவகங்கை #cpradhakrishnan #sivagangai #tnpolitics #bjp #election2026 #thanthitv சிவகங்கை மாவட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் சுற்றுப்பயணம் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சென்றார். தொடர்ந்து திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அவர், சிவகங்கையில் வீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐஜி தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com