``துணை முதல்வர் பதவி; அதிமுக கூட்டணிக்கு அழைத்தார் ஆதவ்..'' சீமான்
அதிமுக கூட்டணிக்கு வந்தால், துணை முதலமைச்சர் ஆக்குவதாக, ஆதவ் அர்ஜுனா தன்னிடம் கூறியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர தயாராக இல்லை என்று, தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து பதிலளித்துள்ள சீமான், இதே ஆதவ் அர்ஜுனா தான் தன்னை அதிமுக கூட்டணிக்கு அழைத்ததாக கூறியுள்ளார்..
Next Story
