Delimitation | Karti Chidambaram | DMK | BJP | திமுக விழ வாய்ப்பிருக்கிறது
திமுக விழ வாய்ப்பிருக்கிறது
தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், சீக்கிரம் தேர்தல் வரும் என ஆசை காட்டி பாஜக விரிக்கும் வலையில் திமுக விழ வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும், காவிரி விவகாரத்துக்கும் தொகுதி மறுவரையறை விவகாரத்துக்கும் தொடர்பில்லை என்றும், இரண்டும் தனித்தனி பிரச்சினைகள் என்றும் கூறினார்.
