தொகுதி மறுவரையறை தமிழகத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவத்தை வழங்கும் என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்... தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆக உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்...