இந்தியாவின் முக்கிய VVIP-க்கள் இங்குதான் ஓட்டா?
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அரவிந்த் கெஜ்ரிவால், தனது மனைவி சுனிதா மற்றும் பெற்றோருடன், பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும், பா.ஜ.க. சார்பில் பர்வேஷ் வெர்மாவும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story