NDA முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி முன்பு எடுக்கப்பட்ட முடிவு

x

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்

உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்வரும் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் ஒற்றுமையாகவும், வலிமையாகவும் போட்டியிட முடிவு செய்யப்பட்டதாகவும்,

இது குறித்து பிரதமர் மோடியிடம் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்