அந்தக் கட்சியை சேர்ந்த நரமல்லி சிவபிரசாத், சர்வாதிகாரி ஹிட்லர் போல வேடமணிந்து போராட்டத்தில் பங்கேற்றார். இவர் ஏற்கனவே, ராமர்,பள்ளி மாணவன், நாரதர் போன்று பல வேடம் அணிந்து போராட்டம் நடத்தி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தவர்.