டெல்லி முதல்வர் அதிஷி மீது பாஜக வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

x

டெல்லி முதல்வர் அதிஷியை பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ் பிதுரி மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. கல்காஜி தொகுதியில் டெல்லி முதல்வர் அதிஷி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ரமேஷ் பிதுரி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அதிஷியின் பெற்றோர், தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக இருந்ததாகவு​ம், அவரது தண்டனையை நிறுத்தி வைக்க அப்போதைய குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்