Gyaneshkumar| SIR Protest| குபுகுபுவென பற்றி எரிய விட்ட டெல்லி.. ஞானேஷ் குமாரையே அதிரவிடும் காட்சி
குபுகுபுவென பற்றி எரிய விட்ட டெல்லி.. ஞானேஷ் குமாரையே அதிரவிடும் காட்சி
#gyaneshkumar #sirprotest #congress
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கண்டித்து இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் அவரது முகத்துடன் கூடிய ராவணன் உருவ பொம்மையை எரித்துத் போராட்டத்தில் ஈடுபட்டனர்... தேர்தல் ஆணையர் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய பானு சிப் எச்சரித்துள்ளார்...
