திமுக எம்பிக்கள் எழுப்பிய முழக்கம்.. அதை அப்படியே சொல்லிய ராகுல் - அகிலேஷ் கொடுத்த ரியாக்ஷன்
பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது... மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்...
Next Story