Delhi CJP Protest| ``இதான் முறையா’’ - டெல்லி போராட்டம்.. அரசை எதிர்த்து கேள்வி கேட்ட பிரபல நடிகர்

``இதான் முறையா’’ - டெல்லி போராட்டம்.. அரசை எதிர்த்து கேள்வி கேட்ட பிரபல நடிகர்

அமைதியான போராட்டத்தை கையாளும் முறையா இது? என டோவினோ தாமஸ் கேள்வி நாட்டில் நடைபெற்று வரும் மாணவர்களின் அமைதியான போராட்டங்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com