"டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடல்" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெரிவித்துள்ளார்.
"டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடல்" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Published on

டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெரிவித்துள்ளார். டெல்லியில், காணொலி மூலம் உரையாற்றிய அவர், சலூன் கடைகள் திறக்கப்படும் என்றும், ஆனால் அதே சமயம் ஸ்பாக்கள் மூடப்படும் என்றும் கூறினார். பொது முடக்க தளர்வுகள் குறித்து 5 லட்சம் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். ஜூன் 5 -ஆம் தேதிக்குள் 9,500 படுக்கைகள் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை கிடைக்கப்பெறும் என்றும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு என்றும், அவர் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com