அதிஷிக்கு கிடைத்த முக்கிய பதவி..! - டெல்லியில் இது தான் முதல்முறை...

x

அதிஷிக்கு கிடைத்த முக்கிய பதவி..! - டெல்லியில் இது தான் முதல்முறை..

டெல்லியில் நடைபெற்ற ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அதிஷி எதிர்க்கட்சி தலைவராக தேர்வாகியுள்ளார். டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை அதிஷி பெறுகிறார். டெல்லியின் பெண் முதல்வராக ரேகா குப்தா இருக்கும் நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் பெண் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்