அண்ணா சிலைக்கு திமுக எம்.பி.க்கள் மரியாதை : வைகோ , திருநாவுக்கரசர் மலர் தூவி அஞ்சலி

அண்ணா நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அண்ணா சிலைக்கு திமுக எம்.பி.க்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணா சிலைக்கு திமுக எம்.பி.க்கள் மரியாதை : வைகோ , திருநாவுக்கரசர் மலர் தூவி அஞ்சலி
Published on

அண்ணா நினைவு தினத்தையொட்டி , டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அண்ணா சிலைக்கு திமுக எம்.பி.க்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் மலர் தூவி அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com