"நெல் கொள்முதலில் தாமதம்" - எல்.முருகன் கண்டனம்
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலில் தாமதம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்..
தமிழக அரசின் அலட்சியத்தால் 20 லட்சம் டன் நெல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...
"போர்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்“
Next Story
