பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் - ஸ்டாலின்

ஒற்றுமை நமக்கு வெற்றியையும் மோடிக்கு தோல்வியையும் கொடுக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் - ஸ்டாலின்
Published on

எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பேசிய ஸ்டாலின், நம்மிடம் இருக்கும் ஒற்றுமை நமக்கு வெற்றியையும், மோடிக்கு தோல்வியையும் கொடுக்கும் என்று குறிப்பிட்டார். மதவாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க.விடம் இருந்து நாட்டை காப்பதே இரண்டாவது சுதந்திர போராட்டம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com