அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கு - நீதிமன்றத்தில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு ஆஜர்

x

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கின் விவசாரணைக்காக திமுக எம்.பி., டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்