சீமானுக்கு கொ*ல மிரட்டல்... தேனி நபர் கைது... பரபர பின்னணி

x

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். சீமானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்