இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் வசித்து வரும் நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து மர்மநபர்களால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி சுந்தர் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.