காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வந்தார்

* 10 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com