Vaiko | MK Stalin | ``ஜனநாயகத்துக்கு ஆபத்து..'' | வைகோ சொன்ன பாய்ண்ட்
``ஜனநாயகத்துக்கு ஆபத்து..'' | வைகோ சொன்ன பாய்ண்ட்
Vaiko | MK Stalin | ``ஜனநாயகத்துக்கு ஆபத்து..'' | வைகோ சொன்ன பாய்ண்ட்
தொகுதி மறுவரையறையை முழுமையாக நிறுத்த வேண்டும்-வைகோ "நியாயமான தொகுதி மறுவரையறை என்ற திமுக நிலைப்பாடு வருத்தமளிக்கிறது" தொகுதி மறுவரையறையை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து திமுக விலகி, நியாயமான மறுவரையறை என கூறுவது வருத்தமளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
