அண்ணாமலைக்கு எண்டு கார்டா..? டெல்லிக்கு பறந்த CVS, வேலுமணி சாமி போட்ட ஸ்கெட்ச்... பரபரப்பு பிண்ணனி

அண்ணாமலைக்கு எண்டு கார்டா..? டெல்லிக்கு பறந்த CVS, வேலுமணி சாமி போட்ட ஸ்கெட்ச்... பரபரப்பு பிண்ணனி
Published on

அமித்ஷாவை சந்திக்க டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக நிர்வாகிகள்...அதிமுகவின் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், தங்கமணி. கே.பி.முனுசாமி ஆகியோர் அமித்ஷாவை சந்திக்க டெல்லியில் முகாமிட்டுள்ளனர்...அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த சி.வி.சண்முகம், வேலுமணி என 2 பேரும் டெல்லியில் முகாம்

X

Thanthi TV
www.thanthitv.com