கடலூரில் முதல்வர் ஸ்டாலின் Road Show.. மக்கள் ஆசையாக கொடுத்த பரிசுகளை வாங்கிய Cm ஸ்டாலின்
கடலூரில் முதல்வர் ஸ்டாலின் Road Show.. மக்கள் ஆசையாக கொடுத்த பரிசுகளை வாங்கிய Cm ஸ்டாலின்
கடலூரில் ரோடு ஷோவில் ஈடுபட்டார் முதல்வர் ஸ்டாலின்
சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார் முதல்வர்
முதல்வர் ஸ்டாலின் உடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மாணவிகள்
மக்கள் அன்போடு வழங்கிய பரிசுகளை பெற்றுக் கொண்ட முதல்வர்
சாலையில் நின்றிருந்த மக்களிடம் கைக்குலுக்கிய முதல்வர்
Next Story