Cuddalore | மூட்டைக்கு ரூ.50 லஞ்சம்.. உடனே எழுத்தர் சஸ்பெண்ட்

Cuddalore | மூட்டைக்கு ரூ.50 லஞ்சம்.. உடனே எழுத்தர் சஸ்பெண்ட்

நெல் மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் - பட்டியல் எழுத்தர் சஸ்பெண்ட் கடலூரில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர், அமைச்சர் உத்தரவின் பேரில் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் பல்வேறு இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். மருவாய் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற அவர், விவசாயிகளிடம் தனது செல்போனில் இருந்து நேரடியாக பேசினார்.

X

Thanthi TV
www.thanthitv.com