Cuddalore | ரூ.50 நெல் மூட்டைக்கு லஞ்சம்.. ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர்
Cuddalore | ரூ.50 நெல் மூட்டைக்கு லஞ்சம்.. ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர்
ரூ.50 நெல் மூட்டைக்கு லஞ்சம்.. ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் - அதிகாரி சஸ்பெண்ட் கடலூர் மாவட்டம் மருவாய் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டை ஒன்றிற்கு ஐம்பது ரூபாய் லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் வேல்முருகன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அங்கு ஆய்வு மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர் வெங்கட ரமணன், விவசாயிகளைத் தனது கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்... அப்போது பட்டியல் எழுத்தர் விவசாயிகளிடம் லஞ்சம் பெற்றது உறுதியானது....
