CTR Nirmalkumar | TVK | Vijay | ``எங்களை தாக்கி வெளியேற்றினர்’’ - பகீர் கிளப்பிய CTR நிர்மல்குமார்

x

தவெக நிர்வாகி CTR நிர்மல்குமார் ஷாக்கிங் தகவல்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் ஊருக்குள் செல்ல தங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் மக்களுக்கு உண்மை தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்