தற்குறி என்ற விமர்சனம் - தவெகவுக்கு ஆதரவாக பேசினாரா திமுக எம்.எல்.ஏ.?
காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்த விஜய், தவெகவினர் தற்குறிகளா? என கேள்வி எழுப்பியதோடு, உங்கள் அரசியலையே கேள்விக்குறி ஆக்குவார்கள் என ஆவேசமாக பேசினார். அப்போது, தற்குறி என்று விமர்சிக்காதீர்கள் என்று திமுக எம்.எல்.ஏ.வே தவெகவுக்கு ஆதரவாக பேசியதாக விஜய் குறிப்பிட்ட விவகாரத்தில் நடந்தது என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்...
Next Story
