CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் அதிரடி அறிவிப்பு

x

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும், காலி பணியிடங்கள் குறைந்த ஊதியத்தில் நிரப்பப்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டி உள்ளார். கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இதனைத் தெரிவித்துள்ளார். அப்போது அவர், மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 11 முதல் 20 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்