மேகதாது அணைவிவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என திருப்பூர் எம்.பி. சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார். மேலும் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்களிலும் மத்திய அரசை விமர்சித்தார்.