#BREAKING || TVK தலைவர் விஜய்க்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
தவெக சின்னம் - விஜய் பதிலளிக்க உத்தரவு/தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்துக்கு தடை கோரிய வழக்கில் கட்சி தலைவர் விஜய் பதிலளிக்க உத்தரவு/தவெக கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு/யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகம் பதிலளிக்க உத்தரவு/எங்கள் சின்னமான யானை, தவெக கொடியில் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்ன விதிகளுக்கு முரணானது - பகுஜன் சமாஜ் கட்சி
Next Story
