PMK | Soumya Anbumani | “நமக்கு நேபாளம் போன்ற பேரிடர்?”| பள்ளிக்கரணை குறித்து சௌமியா அன்புமணி பேச்சு

“நமக்கு நேபாளம் போன்ற பேரிடர்?”| பள்ளிக்கரணை குறித்து சௌமியா அன்புமணி பேச்சு

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அரசு அறிவிக்க வேண்டும் என சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். நேபாளத்தில் ஏற்பட்டது போன்ற பேரிடர் சூழல் நமக்கு வராமல் இருக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். #SoumyaAnbumani #Pallikaranai #PallikaranaiMarsh #NepalDisaster #NaturalDisaster #Environment #Wetland #TamilNadu #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com