வேலுமணி மீதான முறைகேடு வழக்கு - நீதிமன்றம் அதிருப்தி

x

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு/நடவடிக்கை எடுக்க தாமதம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி/ஜனவரி 6ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி, தமிழக பொதுத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பாக, நடவடிக்கை எடுக்காதது ஏன்? - நீதிமன்றம் கேள்வி/அமைச்சர்கள், அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை/வழக்கு தொடர அனுமதி பெறாமல், ஆதாரங்களை சேகரித்து என்ன பயன்? - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் கேள்வி


Next Story

மேலும் செய்திகள்