கூட்டுறவு சங்க தேர்தல் எப்போது?
கூட்டுறவு சங்கங்களில் போலியான உறுப்பினர்கள் நீக்கப்பட்டு, உண்மையான உறுப்பினர்களை சேர்க்கும் பணி முடிந்தவுடன் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று கூறினார்.
Next Story
