கோட்சே குறித்து சர்ச்சைக்குரிய கருத்து : மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்

கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து , பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரியுள்ளார்.
கோட்சே குறித்து சர்ச்சைக்குரிய கருத்து : மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங்
Published on
கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து , பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், தான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். ஆனால், பிரக்யாவின் மன்னிப்பை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
X

Thanthi TV
www.thanthitv.com