Breaking | EPS | நாளை இறுதியாகும் தொகுதிகள்? | ஈபிஎஸ் டெல்லியில் இருந்து வந்ததும் வெளியான அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்-உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை சந்திப்பு/நாளை காலை பசுமை வழிச்சாலையில் உள்ள ஈபிஎஸ் வீட்டில் சந்திப்பு நடைபெறுகிறது/நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜகவின் ஐவர் குழு ஈபிஎஸ்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது /நேற்று டெல்லியில் அமித்ஷாவை ஈபிஎஸ் சந்தித்து பேசிய நிலையில், நாளை நயினாருடன் சந்திப்பு/2026 சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்/பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வருகை தர உள்ள நிலையில் நாளை காலை 9 மணிக்கு சந்திப்பு
Next Story
