CM Stalin | "தொகுதி மறுவரையறை.." - கொந்தளித்து ஆவேசமாக பேசிய முதல்வர்

"தொகுதி மறுவரையறை.." - கொந்தளித்து ஆவேசமாக பேசிய முதல்வர்

CM Stalin | "தொகுதி மறுவரையறை.." - கொந்தளித்து ஆவேசமாக பேசிய முதல்வர் #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha தமிழகத்தில் பெண்கள் இடஒதுக்கீடு பிரச்சனை அல்ல, தொகுதி மறுவரையறையே முக்கிய பிரச்சனையாக உள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 33 சதவீத பெண்கள் இடஒதுக்கீடு குறித்து இபிஎஸ்க்கு தெரியும் முன்பே அதனை நடைமுறைப்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் என்று குறிப்பிட்டார். மேலும், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக திமுக தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com