பாஜகவோடு மைண்ட் கேம் ஆடும் ராகுல்.. 400 Vs 150 | Rahul Gandhi | Congress | | Modi | BJP

x

மக்களவை தேர்தலில் பாஜக 150 இடங்களை கூட பெறாது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி மத்திய பிரதேச மாநிலம் ஜோபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, இந்திய அரசியல் சாசனத்தை தூக்கி எறிந்து விட்டு ஆட்சி செய்ய பாஜக நினைப்பதாக குற்றம்சாட்டிய அவர், மக்களின் அனைத்து உரிமைகளையும் பறிக்க நினைப்பதாகவும் சாடினார்....


Next Story

மேலும் செய்திகள்