காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கால் வைக்க அருகதை இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை இறுதிப்போரில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தது காங்கிரஸ் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com