Ranipet Constituency | Election 2026 | அதிமுகவையே அசரவிடும் காங்கிரஸ் - இந்த டைம் யாருக்கு?
#Ranipet | #Constituency | #Election2026 | #ThanthiTV Ranipet Constituency | Election 2026 | அதிமுகவையே அசரவிடும் காங்கிரஸ் - ``இது முத்துப்பாண்டி கோட்டைனு’’ சொல்லி சொல்லி அடிக்கும் அதிசயம்.. இந்த டைம் யாருக்கு? ராணிப்பேட்டை மாவட்டத்துல சோளிங்கர் , நெமிலி, காவேரிப்பாக்கம், பணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் அமைஞ்சிருக்க தொகுதி. விவசாயம், நெசவு தொகுதி மக்களோட முக்கிய வாழ்வாதாரமாக இருக்கு. கணிசமாக தனியார் தொழிற்சாலைகள் இருப்பதால மக்களுக்கு தொழில்துறை வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொகுதியில ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 34 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 72 பெண் வாக்காளர்கள், 12 மூன்றாம் பாலின வாக்காளார்கள் என மொத்தமாக 2 லட்சத்து 56 ஆயிரத்து 118 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணைய இறுதி வாக்காளார் பட்டியல்ல தெரிவிக்கப்பட்டிருந்துச்சு.
