Specially Abled Students Exam | சிறப்பு மாணவர்கள் தேர்வில்.. கல்வித் துறை அதிரடி முடிவு

x

Specially Abled Students Exam | சிறப்பு மாணவர்கள் தேர்வில்.. கல்வித் துறை அதிரடி முடிவு

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில், தேர்வு எழுத முடியாத சிறப்பு மாணவர்களுக்காக கல்லூரி மாணவர்கள் அல்லது இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்று கல்வித் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்