Congress vs BJP | CongressTharagai Kathbert கூட்டணி விவகாரத்தில் மோதல்.. | TN Assembly
CongressTharagai Kathbert கூட்டணி விவகாரத்தில் மோதல்.. | TN Assembly
கூட்டணியில் காங்கிரஸ் ஒரே மனதுடன் இருந்ததாகவும், “முதுகில் குத்திவிட்டோம்” என சொல்ல வேண்டாம் என்றும் தாரகை கத்பர்ட் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன், “நீங்க எதற்காக கூட்டணி போனீங்க என்பது எல்லோருக்கும் தெரியும்” என கேள்வி எழுப்பினார். #Congress #TharagaiKathbert #BJP #Bojarajan #TamilNaduPolitics #TamilPolitics #AlliancePolitics #Assembly #PoliticalNews #Chennai #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
