Congress | Viswanathan | TN Assembly | 100 நாளிலேயே சட்டப்பேரவை களைகட்டுது
Congress | Viswanathan | TN Assembly | 100 நாளிலேயே சட்டப்பேரவை களைகட்டுது
100 நாட்களுக்கே சட்டப்பேரவை களைகட்டுவதாகவும், புதிதாக வந்துள்ள இளைஞர்கள் இருப்பதால் போகப் போக என்ன ஆகப்போகிறது பாருங்கள் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் கலகலப்பாக தெரிவித்துள்ளார். #Congress #Viswanathan #TamilNaduAssembly #TamilNaduPolitics #Assembly #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்