தினத்தந்தி நாளிதழை வாங்கிப் படித்து, படித்து அரசியல் ஆசையால் வளர்ந்ததாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.