* கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது வாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு செய்து, மு.க. ஸ்டாலின் படிப்படியாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.